MAS Kreeda Methliya வில் பொங்கல் கொண்டாட்டங்களின் மகிமை. பொங்கல் பூஜையால் ஆசிர்வதிக்கப்பட்டோம். எமது ஆலை முழுவதும் மாவிலைத் தோரணங்கள் மற்றும் கோலங்களின் அழகுடன் பூரிப்பு நிறைந்திருக்க,புதிதாய் பொங்கிய பொங்கலைப் பகிர்ந்துண்டு மகிழ்ந்தோம்.
MAS Kreeda Methliya

MAS Kreeda Balangoda
MAS Kreeda Balangoda வில் ஜனவரி 17ஆம் திகதி பலங்கொட குழுவினருடன் தைப் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினோம். மனம் மகிழ்ந்தோம்.

MAS KREEDA AL-SAFI- DULAYL
MAS KREEDA AL-SAFI-DULAYLஇல் பொங்கல் கொண்டாட்டங்கள்.
