Share Facebook WhatsApp LinkedIn Twitter Pinterest Email உயிர் பல்வகைமையை பாதுகாத்து மெருகூட்டல் எனும் நோக்குடன் கண்டி பிரதேசத்தில் முதலாவது பட்டாம்பூச்சு பூங்காவை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் மஹாமாய மகளிர் வித்தியாலயத்தில் MAS Intimates Linea Clothing நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
MAS குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோவின் சிறப்பு வாழ்த்துச் செய்திசித்திரை 14, 2025