Share Facebook Twitter LinkedIn Pinterest Email கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இரத்தவங்கி வேண்டுகோளிற்கிணங்க எமது நிறுவன சமூக பொறுப்பு என்ற வகையில் ஏறத்தாழ 70 ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்.