Share Facebook WhatsApp LinkedIn Twitter Pinterest Email MAS Active Linea Intimo நிறுவனத்தின் புத்தாக்கப் பிரிவின் பங்களிப்புடன் மண்டாவில மஹிந்த ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் உபகரணங்கள் மற்றும் சுகாதார பொருட்கள் என்பன வழங்கப்பட்டன.
MAS குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோவின் சிறப்பு வாழ்த்துச் செய்திசித்திரை 14, 2025